வியாழன், 11 ஆகஸ்ட், 2022

தூத்துக்குடி அதிமுக வின் ஹாட் டாபிக்காக மாறிய காதல் திருமணம்


தூத்துக்குடி லீக்ஸ் - 11-082022 நேரம் 5.00 PM

தற்போது ஹாட் டாபிக்காக ரத்ததின் ரத்தங்கள் பேசி வந்த காதல் திருமணம்



அது யார் ? தற்போது பொது வெளியில் தெரிந்து வருவதால் மகிழ்ச்சியில் மணமக்கள் இருக்கிறார்கள்.



காதல் கலப்பு திருமணம் என்பதால் தூத்துக்குடி லீக்ஸ்  சார்பாக வரவேற்பும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்.


தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மகன் எஸ்.பி. ராஜா வழக்கறிஞர் தற்போது தூத்துக்குடி 59-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர்

இவருக்கும் சென்னை மயிலாப்பூர் எஸ்.பி பழனியப்பன் மகள் அனுஷா பி.எல். இருவரும் காதல் திருமணம் ரிஜிஸ்டர் சென்னையில் பண்ணியுள்ளார்கள்.


இது கடந்த 2022 ஏப்ரல் 13- தேதி நடைபெற்றது.


தற்போது தான் அதிமுக கட்சியினர் மத்தியில் தெரிய வர பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


வீடியோ பார்க்க



விரைவில் முன்னாள் முதலமைச்சர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரிடம் மணமக்கள் நேரில் ஆசி பெற இருப்பதாகவும் தகவல் வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக