இன்று 15-07-2022 முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் 120-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் காங்கிரஸ் திமுக அதிமுக பிஜேபி சமத்துவ மக்கள் கட்சி போன்ற அரசியல் கட்சி சார்பாக அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இதில் கம்யூனிஸ்டுகள் - ம தி மு க விதிவிலக்காக உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.. புறக்கணிப்பு ?

பத்திரிக்கையாளர் சங்க மாவட்ட தலைவர் A பிரான்சிஸ் ரோசாப்பூ மாலை அணிவிப்பு
தூத்துக்குடியில் 120-வது பிறந்த நாள் முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி மார்க்கட் அருகே அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு இன்று மேற்கூரிய அரசியல் கட்சிகள் தி மு க - அதிமுக பிஜேபி தவிர்த்து காங்கிரஸில் தனி தனி கோஷ்டியாக வந்து மாலை அணிவித்து சென்றார்கள்.
காமராஜர் சிலைக்கு பத்திரிக்கையாளர் சார்பாக திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை& தொலைக்காட்சி கூட்டமைப்பு சங்கம் சார்பார்க மாவட்ட தலைவர் A .பிரான்சிஸ்
இன்று ( 15-07-2022) காலை 10.30 மணியளவில் தங்களது பத்திரிக்கை சங்கம் சார்பாக 120-வது பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் திருவுருவ சிலைக்கு ரோசாப்பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சங்க நிருபர்கள் இந்நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்டார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக