தூத்துக்குடி மாநகராட்சிஅவசரகூட்டம் இன்று(2022 ஜுலை29)) மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் மேயர் ஜெகன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி ஆனையர் சாரு ஸ்ரீ துனை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது.
மாமன்றத்தில் மஞ்சள் பை கையில் தூக்கி காட்டி மக்கள் மத்தியில் மஞ்சள் பை பயன்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திடும் கவுன்சிலர் சுரேஷ்
தூத்துக்குடிமாநகராட்சி கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் திருச்செந்தூரில் பாதயாத்திரை செல்லுபவர்கள் இடைவெளியில் ஒய்வு எடுத்து செல்ல தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை ஒப்பாற்று ஒடை பகுதி அனைத்து வசதி உடன் இலவச ஒய்வு இருப்பிடம் கட்டப்படுவதாக தெரிவித்தார்.
அடுத்து புதிதாக வணிக வளாக கடை
மற்றும் ஜெயராஜ் ரோடு தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு உட்பட அனைத்துக்கும் கடை வாடகை விடுவது தீர்மானம் கொண்டு வந்து கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.
இதில் சில கவுன்சிலர்கள் கடைகள் பற்றி பேசுகையில் கேள்வி எழுப்பினர்.
![]() |
| நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் கிடப்பில் அப்படியே போடப்பட்டுள்ள புதிதாக வாங்கப்பட்ட குப்பை பொறுக்கும் கிளினிங் ஏர் மிஷன் இரண்டு மாநாட்சி வளாகத்தில் இருக்கின்றன படத்தில் பார்க்க?!?!? |
.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக