சனி, 11 ஜூன், 2022

டென்னிஸ் பந்து கிரிக்கெட் கோடை கால பயிற்சி கலந்து கொண்ட மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ் டீ சர்ட் பணியன் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பாராட்டினார்.

தூத்துக்குடி லீக்ஸ் 11-06-2022 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்ட பிரிவு

மற்றும்தூத்துக்குடி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சிமுகாம் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.


முகாமின் நிறைவு நாளான (11.06.2022) இன்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் செயல்முறை விளக்கம் மாணவ - மாணவிகள் நடத்தி காட்டினர்.


பயிற்சி முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாநாகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்த கொண்டனர்.



மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் தலைவர் முனைவர் க. சேவியர் ஜோதி சற்குணம் வரவேற்புரையாற்றினார்

 துாத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்புரையாற்றினர்

.இந்நிகழ்ச்சியில் தலைமையுரையாக

தூத்துக்குடி மாவட்ட. ஆட்சி தலைவர்

டாக்டர் K. செந்தில் ராஜ் இ.ஆ.ப. 

 பேசினார்.

அடுத்ததாக  சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துரை

அமைச்சர் கீதாஜீவன் முகாமில் பயிற்சி பெற்ற வீரர்கள் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.


அத்துடன் அவர்களுக்கு டீ''சர்ட் பனியன் வழங்கி விழாப்பேருரையாற்றினார்.


முடிவில்

டாக்டர் மு. மாரிக்கண்ணன்

செயலாளர்,

மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் நன்றியுரை செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக