புதன், 11 மே, 2022

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மதிமுகவினர் மனு அளித்தனர்.

 தூததுக்குடியில்  நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் ம தி மு க சார்பாக மேற்பார்வை பொறியாளர் இடம் மனு கொடுக்கப்பட்டது. 




தூத்துக்குடி மாநகரச்செயலாளர் முருகபூபதி மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன் முன்னாள் ஒன்றியச்செயலாளர் சுந்தரராஜ் பகுதிச்செயலாளர் பொன்ராஜ் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன் தெற்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக