புதன், 6 ஏப்ரல், 2022

தூத்துக்குடியில் திமுக அரசினை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 தூத்துக்குடி புதிய மாநகராட்சி முன்பாக புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வு ஆணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி திமுக அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் மன்சூர் அலி உழக்குடி அசுபதி மருதன் வாழ்வு ரவி பெருமாள் ஒன்றிய பொறுப்பாளர்கள் செந்தூர்பாண்டியன் ராஜா ஜேசிபி முருகன் மனோகரன் குளத்தூர் பெருமாள்  முருகேசன் சதீஷ் கேசவன் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக