வியாழன், 3 மார்ச், 2022

தூத்துக்குடி மாநகராட்சி 5 - வது மேயர் ஆக ஜெகன் பெரியசாமி பதவி ஏற்பு தூத்துக்குடி எம்.பி கனிமொழி முன்னிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 தூத்துக்குடி மாநகராட்சி 5 - வது மேயர் ஆக ஜெகன் பெரியசாமி இன்று (04 - 03 - 2022) பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


ஜெகன் பெரியசாமி
  
கனிமொழி M.P. வாழ்த்து தெரிவித்தார்



அம்மாவிடம் ஆசி பெற்றார்

மேயர் இருக்கையில் அமர்ந்த போது

தூத்துக்குடி மாநகராட்சி பற்றி நமது தூத்துக்குடி லீக்ஸ் - ன் சிறப்பு கண்ணோட்டம் பார்க்கவும் ..



தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் மொத்தம் 7லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.

இதில் வாக்களிக்க தகுதியானவர்கள் சுமார் 3.10 லட்சம் பேர் ஆவர்.


இங்குள்ள மூன்று முக்கியச் சாலைகள்

மதுரை, திருச்செந்தூர்மற்றும்

திருநெல்வேலியை

இணைக்கின்றது.


நகராட்சியாக இருந்த தூத்துக்குடி நகர் கடந்த 2008-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ந் தேதி தமிழக த்தில் 10-வது

மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

அப்போது உள்ளாட்சிதுறை அமைச்சராக

இருந்த மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி

மாநகராட்சியாக உயர்த்தப்படுவதாக

சட்டமன்றத்தில் அறிவித்தார்.



இதைத் தொடர்ந்துஅப்போது தூத்துக்குடி நகராட்சி தலைவராக

இருந்த தி.மு.க.வை சேர்ந்த கஸ்தூரி தங்கம்

தூத்துக்குடி மாநகராட்சியின் முதல் மேயர் பதவியில் அமர்ந்தார்.


அதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி

தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த சசிகலா

புஷ்பாமேயரானார். பின்னர் அவர்மேல்சபை

எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் அந்த இடைக்காலத்தில் துணை மேயராக இருந்த சேவியர் தூத்துக்குடி மாநகராட்சி யின் மேயராக பொறுப்பு வகித்தார். பின்பு 2014 -ல் நடந்த

இடைத் தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி

மேயராக அ.தி.மு.க. சேர்ந்த அந்தோணி

கிரேசி தேர்வு செய்யப்பட்டு மேயரானார்.


அதன்பிறகு தற்போது 2022ல் பெப்ரவரி 19 தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி  தேர்தலில் திமுக பெரும் பான்மையாக வெற்றி பெற்றது.திமுக காங்கிரஸ் இடது வலது கம்யூனிஸ்ட் முஸ்லிம் லீக் கூட்டணி 60-ல் 50இடத்தை பெற்றது வெற்றி பெற்ற மூன்றுசுயேட்சைகளும் திமுக இனைந்து 60வார்டில் 53  கவுன்சிலர்கள் திமுக தரப்பில் உள்ளது மீதி உள்ள 6 கவுன்சிலர் கள் அதிமுக கைவசம் உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி 60-வது வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு மற்றும் எந்ததெந்த வார்டுகளில் யாரென முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




1 வது வார்டு - திமுக காந்திமணி


2 வது வார்டு - சுயேட்சை வேட்பாளர் சுப்புலட்சுமி



3 வது வார்டு - திமுக ரெங்கசாமி 


4 வது வார்டு - திமுக நாகேஸ்வரி 



5 வது வார்டு - திமுக அந்தோணி பிரகாஷ் மார்சலின் 


6 வது வார்டு - திமுக ஜெயசீலி 



7 வது வார்டு - திமுக நிர்மல் ராஜ் 


8 வது வார்டு - திமுக பவானி 



9 வது வார்டு - திமுக ஜெபஸ்டின் சுதா


10 வது வார்டு - அதிமுக பத்மாவதி



11 வது வார்டு - காங்கிரஸ் கற்பகக்கனி 


12 வது வார்டு - திமுக தெய்வேந்திரன்



13 வது வார்டு - திமுக ஜாக்லின் ஜெயா 


14 வது வார்டு - சுயேட்சை வேட்பாளர் கீதாமுருகேசன் 



15 வது வார்டு - திமுக இசக்கி ராஜா 


16வது வார்டு - திமுக கண்ணன்



17 வது வார்டு - திமுக ராமர்


18 வது வார்டு - திமுக ஸ்ரீனிவாசன்



19 வது வார்டு - திமுக சோமசுந்தரி


20 வது வார்டு - திமுக ஜெகன் பெரியசாமி



21 வது வார்டு - திமுக ஜான்சிராணி


22 வது வார்டு - திமுக மகேஸ்வரி



23 வது வார்டு - கம்யூனிஸ்ட் தனலட்சுமி


24 வது வார்டு - திமுக மற்றில்டா


25 வது வார்டு - காங்கிரஸ் எடின்டா


26 வது வார்டு - திமுக மரிய கீதா


27 வது வார்டு - திமுக சரண்யா


28. வது வார்டு - திமுக ராமு அம்மாள்


29 வது வார்டு - திமுக கலைச்செல்வி


30 வது வார்டு - திமுக அதிர்ஷ்ட மணி


31 வது வார்டு - திமுக கனகராஜ்


32 வது வார்டு - திமுக கந்தசாமி


33 வது வார்டு - திமுக பொன்னப்பன்


34 வது வார்டு - காங்கிரஸ் சந்திரபோஸ்


35 வது வார்டு - அதிமுக வீரபாகு


36 வது வார்டு - திமுக விஜயலட்சுமி


37 வது வார்டு - சுயேட்டை வேட்பாளர் பாப்பாத்தி


38 வது வார்டு - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மும்தாஜ்


39 வது வார்டு - திமுக சுரேஷ்குமார்


40 வது வார்டு - திமுக ரிக்டா



41 வது வார்டு - திமுக பேபி ஏஞ்சலின்


42 வது வார்டு - திமுக அன்னலட்சுமி


43 வது வார்டு - CPM முத்துமாரி


44 வது வார்டு - சுயேட்சை வேட்பாளர் ஜெயராணி


45 வது வார்டு - திமுக ராமகிருஷ்ணன்


46 வது வார்டு- திமுக ஜெனிட்டா


47 வது வார்டு- திமுக ரெக்ஸ்லின்


48 வது வார்டு- திமுக ராஜேந்திரன்


49 வது வார்டு- திமுக வைதேகி


50 வது வார்டு- திமுக சரவணகுமார்


51 வது வார்டு- அதிமுக மந்திரமூர்த்தி 


52 வது வார்டு - அதிமுக வெற்றிச்செல்வன்


53 வது வார்டு - திமுக முத்துவேல்


54 வது வார்டு - திமுக விஜயகுமார்


55 வது வார்டு - திமுக ராஜதுரை


56 வது வார்டு - திமுக சுயம்பு


57 வது வார்டு - அதிமுக ஜெயலட்சுமி


58 வது வார்டு - திமுக பச்சிராஜ்


59 வது வார்டு - அதிமுக ராஜா


60 வது வார்டு - திமுக பாலகுருசாமி

கவுன்சிலர்கள் மூலம் மேயராக தேர்வு செய்யப்பட்ட ஜெகன் பெரியசாமி இன்று 4 -03-2022 நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் தூத்துக்குடி எம்.பி.கனிமொழி அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி ஆணையர் சாரு ஸ்ரீ மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் துனன் மேயராக ஜெனீட்டா செல்வராஜ் பதவி ஏற்றார். அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக