தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற 60 பகுதி இருக்கைகள் உள்ளது. இதில் உறுப்பினர்களுக்காக போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் பரபரப்பு செமையாக களைகட்டியது.
அதாவது தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கூட்டம் போல் வேன்- கார் - போன்ற ஏராளமான வாகனங்களில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக பகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி
மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் கூட்டமாக வந்து குவிந்தார்கள்..... தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் உள்ளேே டோக்கன் வழங்கிி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் கள் வரிசையில் நின்றார்கள். இதில் சிலர் வரிசையில் நிற்பதில் வாய் தகராறு தள்ளு முல்லு செய்ததில் அருகில் உள்ள கண்ணாடி உடைந்த சம்பவம் நடைபெற்றது.
 |
அதிமுக 59வது வார்டு வேட்பாளர் SP.S.ராஜா சண்முகநாதன் கூட்ட வரிசையில் நின்று வேட்பு மனு செய்கிறார். |
 |
அதிமுக |
வீடியோ
 |
அதிமுக |
 |
அ ம முக |
 |
திமுக |
 |
திமுக |
.
 |
ஸ்டெர்லைட் எதிர்ப்பு வேட்பாளர்கள் |
 |
காங்கிரஸ் |
 |
21-வது வார்டு தேமுதிக
|
 |
தேமுதிக வேட்பாளர்கள் |
 |
சுயேட்சை |
தூத்துக்குடி மாநகராட்சியிலும் நடந்து செல்ல முடியாத அளவு நெருக்கடியாய் நின்று கையில் பைலுடன் நின்று கொண்டிருந்தார்கள் முககவசம் கொரானா சமூக இடைவெளி விதிமுறை யெல்லாம் காற்றில் பறந்தது விட்டது.
வேட்பு மனுக்கள் 300-க்கும் மேல் தாண்டி சென்றது.
இன்று (3 - 2 - 2022)அதிமுக - திமுக அ ம முக ம மக்கள் நீதி மய்யம், SDPi மற்றும் காங்கிரஸ் - பிஜேபி தேமுதிக கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் அதிகமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பலரும் வேட்பு மனு செய்ய வந்திருந்தார்கள்.
இன்று வேட்பு மனு செய்த ஆண்களை விட பெண்கள் அதிகம் இருந்தார்கள் ஆர்வத்துடன் வேட்பு மனு கொடுத்து விட்டு வெற்றி புன்னகையுடன் கிளம்பும் கண் கொள்ளா காட்சிகளை நிறைவாக நாம் காண முடிந்தது. அனைவருக்கும் நலமே உண்டாகட்டும் தூத்துக்குடி லீக்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்
துத்துக்குடி லீக்ஸ்-க்காக பதிவு செய்தியாளர் அருணன் Date 3 - 2 - 2022
19.2.2022 வரை கொறொனாவுக்கு மெடிக்கல் லீவ் கொடுத்து அனுப்பியுள்ளதால் பொது மக்கள் தைரியமாக கூட்டம் கூட்டமாக பயம் இல்லாமல் வந்து செல்லுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.
பதிலளிநீக்குகுறைந்த பட்சம் வேட்பாளர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்பது பற்றி பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் தரப்பு கேள்வியாக உள்ளது. சகோ
நீக்கு