அமைச்சர், எம்எல்ஏ குடும்பத்தினருக்கு சீட் இல்லை: முதல்வரின் புதிய கட்டுப்பாட்டால் பலருக்கு வாய்ப்பு என்கிற தகவலால் தூத்துக்குடி மாவட்ட திமுகவினர் மத்தியில் சலசலப்பும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்கள்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அனைத்திலும் வெற்றி பெற்று தமிழக மக்களின் பேராதரவு தங்களுக்கு தான் என்ற இலக்கு யு டன் களம் இறங்கியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் ஆளும் கட்சி தி மு க மேயர் பதவி அடைந்தே தீர கட்டாயத்தில் உள்ளது. மான பிரச்சினை?
சசிகலா புஷ்பா சேவியர் அந்தோணி கிரேஸி என தொடர்ந்து அதிமுக தான் மேயர் பதவி தூத்துக்குடி மாநகராட்சி வகித்து வருகிறது என்பதும் அதை தடுக்க உள்ளூர் திமுகவால் இயலவில்ல.
இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது தூத்துக்குடி மாவட்ட திமுக கடந்த வருடங்களில் மாவட்ட செயலாளர்கள் செயல்பாடுகள் சாதி மதம் மற்றும் குடும்ப வாரிசுகளை முன் நிறுத்தியே அமைந்திருந்தது.
திமுக வுக்கு எழச்சியுடன் வந்தவர்கள் ஒரங்கட்டப்பட்டார்கள். தற்போதும் அந்த நிலை தொடர்வதாக திமுகவினர் வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. எம்.பி..மேயர் வேட்பாளாராக நிற்க வைப்பதால் அவர்களின் செயல்பாடுகள் பொதுமக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறீர்களா? என துளியும் ஆராய்ந்திடாமல் போலியான உ ளவு தகவலால் தி மு க வில் வாய்ப்பு வழங்கி தோல்வியை சந்திக்கின்றது. தமிழகத்தில் பல மாவட்டங்களின் உண்மையான நிலை இதுவே.
திமுக வுக்கு எழச்சியுடன் வந்தவர்கள் லிஸ்ட்டில் தூத்துக்குடி யில் இளைஞர் அணி ஜோயல் இருக்கின்றார்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெருவாரியாக திமுக வினர் ஜோயல் அவரின் பிரம்மாண்டமான கட்சி செயல்பாடுகளை விரும்புகின்றனர் .மேயர் வாய்ப்பு தூத்துக்குடியில் திமுக தலைமை வழங்கினால் அதிமுகவை தோல்வியடைய செய்யலாம் . மேலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளாராக ஜோயல் உள்ளதால் தூத்துக்குடி பொது மக்கள் மத்தியில் நல் வரவேற்பும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக