நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்கள்.
இந்நிலையில் வரப்போகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி தனித்து போட்டியிடுகிறார்கள்.
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் தனது கட்சி மாவட்ட செயலாளருக்கு உத்தரவுவிட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவர்கள் குறித்தும் தனித்து போட்டியிடுவதற்காக கட்சியில் மனு பெற்று ஆலோசனை கூட்டம் அந்தந்த மாவட்ட செயலாளர் கள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 19 .12 .2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 .இக் கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக தீர்மானிக்கப்படுகிறது.
2.முதற்கட்டமாக மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்பும்
சாமுவேல்( 10-வது வார்டு)
மந்திரமூர்த்தி (60வது வார்டு)
சந்திரா 18-வது வார்டு ஆகியோர் விருப்ப மனுவை வழங்கினார்கள்..
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எம் எக்ஸ்.வில்சன் தலைமையில் நடைபெற்றது.
கதிரேசன் போல் பேட்டை பகுதி செயலாளர்
சாமுவேல் மாவட்ட விவசாய அணி செயலாளர்
சந்திரா மாவட்ட மகளிரணி செயலாளர்
அந்தோணி துரைராஜ் மாவட்ட மாணவரணி செயலாளர்
ராமகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி
வட்டச் செயலாளர்கள்
மூர்த்தி ,கார்த்திகேயன், தட்சிணாமூர்த்தி
பகுதி இளைஞர் அணி செயலாளர்கள்
கருவேல முத்து முத்துகிருஷ்ணாபுரம் பகுதி ,
முகேஷ் முத்தையாபுரம் பகுதி
மாவட்ட மகளிர் அணியினர்
ஜீனத், ரேவதி, செல்வம்
மாவட்ட மாணவர் அணியினர்
மாரிச்செல்வம், பிரவீன் ஊராட்சி செயலாளர் அந்தோணி அல்போன்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக