thoothukudileaks 06-09-2021 12.30.P.M
தூத்துக்குடி கடற்கரை சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட நேருஜி பூங்கா மற்றும் கைப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், ஸ்கேட்டிங் மைதானம் ஆகியவற்றை (05-09-2021) அன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி
 |
| கூடைப்பந்து வீசும் போது... |
 |
| ஸ்கேட்டிங் பண்ணும் சிறுவன் |
 |
| ஸ்கேட்டிங் கொடியசைத்து துவக்குகையில் |
 |
| ஸ்கேட்டிங் பண்ணும் சிறுமி உடன் கனிமொழி எம்.பி. |
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக