தூத்துக்குடி ஈசி பிட்னஸ் சென்டாில் நடந்த கராத்தே பயிற்சி பெற்ற மாணவ & மாணவிகளுக்கு பட்டயமும் . சான்றிதழும் வழங்கும் விழா நடைபெற்றது.
இதுபற்றிய செய்தியாவது:-
தமிழ்நாடு கராத்தே அமைப்பின் தலைமை பயிற்சியாளா் சென்சாய் அருள்மொழி தலைமை தாங்கினார் . தூத்துக்குடி கராத்தே அமைப்பின் தலைவரும் தூத்துக்குடி உமா ஜீவல்லாியின் உாிமையாளருமான சரவணராஜா முன்னிலை வகித்தாா் .
தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலா் ராஜசேகா், தூத்துக்குடி எபனேசா் மருத்துவமனை உாிமையாளா் .டேவிஸ் பிரபாகரன் . தூத்துக்குடி முன்னாள் ரோட்டாி கிளப் சங்க தலைவா் கிருஷ்ணசங்கா், தூத்துக்குடி சவோியாா் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிாியா் .ஹென்றி ஸ்டீபன்சன் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ & மாணவிகளுக்கு பட்டையமும் .சான்றிதழும் வழங்கி சிறப்பித்தாா்கள்.
.இந்நிகழ்ச்சியில் கராத்தே பயின்ற மாணவ & மாணவிகளின் பெற்றோா்களும் கலந்து கொண்டார்கள் .
இதற்கான ஏற்பாடுகளை ஈசி பிட்னஸ் நிறுவனரும் பயிற்சியாளருமான இமானுவேல் அவா்களும் கராத்தே மாஸ்டா் ஜெயக்குமாா் சிறப்பாக செய்திருந்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக