திங்கள், 2 ஆகஸ்ட், 2021

திருச்சி தெற்கு ம.தி.மு.க.நிர்வாகிகள் கூட்டம் மற்றும் அரியலூர் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் கு. சின்னப்பாவுக்கு பாராட்டு விழா!!!

 திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க.நிர்வாகிகள் கூட்டம் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு. சின்னப்பாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


thoothukudileaks

இது பற்றிய செய்தியாவது :-

திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டமும் அதனை தொடர்ந்து ...அரியலூர்  வழக்கறிஞர் கு, சின்னப்பா எம்.எல்.ஏ-க்கு பாராட்டுவிழா  ...மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர். பாலுசாமி  தலைமையில் 01.08.2021 ஞாயிற்றுக் கிழமை மாலை 05.30 மணிக்கு மாவட்ட அலுவலகமான மண்ணச்சநல்லூர் நடராசன் மாளிகையில்  நடைபெற்றது.




இந்நிகழச்சியில் கழகத்தின் அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் ஈழவாளேந்தி மு.செந்திலதிபன் பி.இ,  பாராட்டுரையாற்றினார்.

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு. சின்னப்பா ஏற்புரை ஆற்றினார்

கழகச் செயல்பாடுகள் குறித்து மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் பேசினார்.

நிகழ்வில் பங்கேற்று கழக விவசாய அணிச் செயலாளர் புலவர் க. முருகேசன் அரசியல் ஆய்வு மைய்ய உறுப்பினர் அ. மைக்கோல்ராஜ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ரோவர் கே. வரதராஜன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பெல். இராசமாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி ,இரா. சோமு, திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி சேரன், கழக மகளிரணிச் செயலாளர் டாக்டர். ரொஹையா, கழக மாணவரணிச் செயலாளர் பால. சசிகுமார்,மாநில விவசாய அணித் துணைச் செயலாளர் ஆ. துரைராஜ், மாவட்டக் கழகப்பொருளாளர் வைகோ பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜன் பன்னீர்செல்வம், புஷ்பா சுப்பிரமணியன், வைகோ சுப்பு, தலைவர் வைகோ உதவியாளர் வெ. அடைக்கலம், மாநில இலக்கிய அணித் துணைச் செயலாளர் ராஜன் இளமுருகு மறுமலர்ச்சி தொழிற்சங்க தலைவர் ஓ.எப்டி கபாலி, ஒன்றிய, நகரச் செயலாளர்கள் எம். தங்கவேலு, மு. திருமாவளவன், சாத்தனூர் ஆ, சுரேஷ், மருதம்பட்டி எம். நடராசன், எம்.கே. முத்துப்பாண்டி, எஸ்.தர்மராஜ் சி.பீட்டர், ப.சுப்பிரமணியன், மோகன்,பெரியகருப்பன், தலைமை செயற்குழுதீர்மானக்குழுபொதுக்குழு உறுப்பினர்கள் மிசா சாக்ரடீஸ், எஸ்.பி.சாமிநாதன், மேட்டுக்கடை பொ. சண்முகம், வி. முத்துக்கருப்பன்,ஆ. மகுடீஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து  கொண்டார்கள். இக்கூட்ட முடிவில் திருச்சி  தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி சார்பாக 17 தீர்மானங்கள் நிறைவே ற்றபட்டது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக