சமீபத்தில் 3 மாதம் இலவச ஆக்ஸிசன் தயாரிப்பில் தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறந்து கண்காணிப்பு குழ மேற்பார்வையில் இயங்கியது.
இதற்கிடையில் ஸ்டெர்லைட் சார்பாக தூத்துக்குடி மக்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது அதற்காக பத்திரிககை டி.வி ஊடகங்களை கையிலெடுத்தது. அதையொட்டி ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் கல்வி உதவி தொகை தருவதாகவும் கோவில் களுக்கு அன்ன தானம் நன்கொடை என நலத்திட்ட உதவிகள் வாரி வழங்கியதும்....?
அது செய்தியாக முன்னனனி தின இதழ்களில் இடம்பிடித்தும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
தூத்துக்குடி மாநகரில் வாழும் பொதுமக்களுக்கு எரிச்சலையும் பீதியும் தந்தது. சாத்தான் வேதம் ஒதுவதை யாரும் நம்ப வில்லை என்பதால் இவர்கள் நொந்துபோயினர்.
இந்நிலையில் ஜூலை 31-ல் நீதிமன்ற கெடு முடிந்ததும் மீண்டும் 6 மாதம் இயங்கிட அனுமதி தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு செவிசாய்க்கவில்ல
இதனால் ஸ்டெர்லைட்-ல் 3 மாதமாக பணியாற்றிய தொழிலாளர்கள் வெளியேற்றம் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் மூலம் தண்ணீர் இணைப்பு மின்இணைப்பு துண்டிப்பு செய்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை கொட்டத்தை அடங்கியது.
thoothukudileaks
தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுப்பொருளை அகற்ற அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் மனு அளித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன மேலாளர் சுமதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள மூலப்பொருட்கள், கழிவுகள் உள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள மூலப்பொருட்கள், கழிவுகள் உள்ளன என்பது தெரிய வருகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக