தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வந்த வேலையாட்கள் வெளியே அனுப்பப்பட்டார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 3மாதங்களாக பணிபுரிந்து வந்த வேலையாட்கள் வெளியேறினர்.
கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க அனுமதிக்கப்பட்டது.
இதனையடுத்து....ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்த தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டதை தொடர்ந்து பணியாளர்கள் வெளியேறினர்.
இதனை தொடர்ந்து ...
இன்று ( 01 - 08 - 2021 )தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக