திங்கள், 1 பிப்ரவரி, 2021

ஆனையர் ஜெயசீலன் தூத்துக்குடியில் நிகழ்த்திய சாதனைகள்

 thoothukudileaks



உதாரணமாக

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சீரமைப்பு... 

அரசியல்வாதி மற்றும் ரவுடிகளின் பிடியில் இருந்தவைகளை வெகு துணிச்சலான  மீட்டு எடுத்தார். காலாவதியான குத்த கைகளை ரத்து பண்ணி தூத்துக்குடி மாநகராட்சியே நேரடி யாக நடத்தி மாநகராட்சி அதிக வருமானம் வரும்படி வழிவகை செய்தார்.

திமுக - அதிமுக அரசியல் நெருக்கடிகளை சமாளித்தார்.

 ஒரு கட்டத்தில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சராக இருந்த அதிமுக  பிரமுகருக்கு தொடர்புடைய காய்கறி மார்க்கட் கூட இவரது அதிரடி நடவடிக்கையில் தப்ப வில்லை? பிழிந்து எடுத்தார்.

தூதுக்குடி பழைய - புதிய பேரூந்து நிலையங்களில மற்றும் பல இடங்களில் பொதுமக்களுக்கு

மலிவு விலையில் 

இருகக்கர வாகன பாதுகாப்பு QR டோக்கன் நவீன வசதிகள் காப்பகம்

ஆண் -பெண் இருபாலருக்கும்இலவச கழிப்பறை - குளியல் வசதிகள் தூத்துக்குடி மாநகர் முழுவதும் கிடைக்க செய்தார்.

          முயற்சி

         

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் அடுத்துள்ள இடத்தில் நகரில் ஒடும் ஆம்னி | பஸ்கள் நிறுத்தம் கொண்டு வரும் திட்டம் 

அது போல பஸ் டிப்போ புதிய பேருந்து மாற்றம் 

கொண்டுவரும் முயற்சி கொரானா காலம் கிடப்பில் வைத்துவிட்டது.

குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி பழைய பஸ்ஸாடாண்ட் திட்டம்,  வ.உ.சி மார்க்கட் .... ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கட் etc

அடுத்துவரும் புதிய ஆணையர் துரிதமாக நிறைேற்றுவாரா? என்பது இங்கு கேள்விகுறியாக உள்ளது.

இதுவரை இருந்த தூத்துக்குடி மாநகராட்சி ஆனையர்களை விட 2020களில் இருந்த ஆணையர் ஜெயசீலன் மழைகாலத்தில் மழைநீரை அகற்றும் துரிதமாக ெசயல் பட்டாலும் பல இடங்களில் கான் வாய் இல்லாததால்  சில குறைகள் இருந்தாலும் ...

தூத்துக்குடி.

மாநகருக்கு எண்ணற்ற நன்மைகளை முன்னெடுத்து செய்துள்ளார் அதிலும் குறிப்பாக கொரானா கால மூன்று மாதங்களில் அம்மா உணவகம் மற்றும் அனாதைகள் பட்டினி கிடக்காமல் உணவு கிடைக்கும்படி  தமிழக அரசு உடன் துணை நின்றதும் மிகவும் பாராட்டுகுரியது. தூத்துக்குடிக்கு இனி ஒருவர் கிடைப்பாரா ? என பலரின் மனதில் எண்ண வைத்து விட்டது என்பதே. நிதர்சனம்


தூதூத்துக்குடிதூத்துக்கு தூத்துக்குநகராட்சி புதினையர் சரண்யந


கராட்சி புதிய ஆனையர் சரண்யா!!! மாநகராட்சி தூத
தற்போதுள்ள ஆணையர் ஜெயசீலன் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை யொட்டி அவருக்கு பதிலாக கன்னியாகுமரி இரணியல் பணிபுரிந்து வந்த சப் கலெக்டர் சரண்யா தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆனையராக பொறுப்பேற்க உள்ளார்



தூத்துக்குடி லீக்ஸ்-க்காக

#ரோஜாஅருணன்

      செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக