இன்று முதல்..
(16-01-2021 )தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பு ஊசி குத்தும் பணி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் முன்னிலையில், நோடல் அதிகாரி டாக்டர் மாலையம்மாள் மருத்துவமனை உறைவிட மருத்துவர் டாக்டர் சைலேஸ் மற்றும், டாக்டர் குமாரன் மற்றும் கோவிட் தடுப்பூசி குழு
இன்று 16 - 01 - 2021 கோவிட் 19 தடுப்பு ஊசி
முதல் பயனாளியாக முருகபெருமாள் என்பவருக்கு தடுப்பு ஊசி போடப்பட்டது.
அதன் பின்பு Covid 19- தடுப்பு ஊசி குத்தும் பணி தொடங்கியுள்ளது.
🏃🏿♂🏃🏿♂🏃🏿♂🚴🏿♂
thoothukudileaks
கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு
போடக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள்:
💉18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு
மட்டுமே கொரோனா தடுப்பூசி போட வேண்டும்
💉ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுத்தால் அதன் பிறகு
14 நாட்கள் கழித்தே அடுத்த டோஸ் கொடுக்க வேண்டும்
💉முதல் டோசில் எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே தடுப்பு மருந்துதான் இரண்டாவது டோசிலும் கொடுக்கப்பட வேண்டும்
💉கொரோனா தடுப்பு மருந்து முதல் டோசின்போது ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது.
💉கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு
தடுப்பூசி போடக்கூடாது
கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது.
💉நோயால் உடல்நலம் குன்றி மருத்துவமனைகளில்
இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக