திங்கள், 12 அக்டோபர், 2020

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக புதுவை மாநில செயலாளர் அதிரடி நீக்கம்: தலைவர் காயல் அப்பாஸ் அதிரடி.அறிவிப்பு!

 ஜனநாயக மக்கள் எழுச்சி கழக புதுவை மாநில செயலாளர் அதிரடி நீக்கம்: தலைவர் காயல் அப்பாஸ் அதிரடி.அறிவிப்பு வெளியிட்டுள்ளார்



ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.


புதுவை மாநிலம் , அய்யனார் நகர். இராஜராஜன் தெருவை  சேர்ந்த கலீல் ரஹ்மான்  என்பவர் கடந்த15-07-2020 அன்று ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் புதுவை மாநில செயலாளராக நியமிக்க பட்டார்.


மேலும்.கலீல் ரஹ்மான்  கட்சியின் செயல் பாடுகள்  சம்பந்தமாக எந்த தகவலும் தலைமைக்கு  தெரிவிக்காமலும் , தொடர்பு இல்லாத காரணத்திணாலும் , மற்றும் கட்சியின் நற் பெயரை களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல் பட்டதாலும் , கட்சியின் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று 12-10-2020 முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் புதுவை , மாநில செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும்  கலீல் ரஹ்மான் நீக்கம் செய்ய பட்டுள்ளார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.



எனவே கட்சியிலிருந்து நீக்கம் செய்ய பட்டுள்ள கலீல் ரஹ்மான்யிடம்  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் கட்சியின் சம்பந்தமாக எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என கேட்டு கொள்கிறேன் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக