வியாழன், 29 அக்டோபர், 2020

₹45 க்கு பெரியவெங்காய விற்பனை தூத்துக்குடியில் பண்ணை பசுமை காய்கறி அங்காடியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு !!!







தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கூட்டுறவு துறையின் மூலம் நடத்தப்படும் பண்ணை பசுமை காய்கறி அங்காடியை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப்நந்துாரி அக்.29 இன்று காலை 11 மணியளவில் ஆய்வு செய்தார்

நபர் ஒருவருக்கு 2 கிலோ வழங்கப்படுகிறது இது 9 இடங்களில்  ஒரு கிலோ _₹45 க்கு வெங்காயம் விற்கப்படுவதாக ஆய்வு பின்பு தூத்துக்குடி செய்தியாளருக்கு மாவட்ட ஆட்சியர் பேட்டியளித்தார்.

 முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வரிசையாக நின்று பெரியவெங்காயம் வாங்கி சென்றனர்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக