தமிழகத்தில் ஆளும்கட்சியான அ.இ.அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா இன்று அதிமுக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி த்தலைவி ஜெயலலிதா ஆகியோர் திருவுருவ சிலை, படங்களுக்கு தமிழகமெங்கும் அதிமுக-வினர் எழுச்சியுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்
அக்டோபர் 17 சனிக்கிழமை அ.இ.அதிமுக கட்சி நிறுவப்பட்டு 48ஆண்டுகள் முடிவடைந்து, 49 வது ஆண்டு துவங்குவதை முன்னிட்டு.... தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில்
அக் 17 இன்று காலை 09.30 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி பழைய முனிசிபல் அலுவலக வளாகத்திலுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணா ஆகியோர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கே அமைக்கப்பட்ட மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு S.P சண்முகநாதன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்பு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள் , முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட, வார்டு கிளைக்கழக நிர்வாகிகள் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகரன், மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார், மாவட்ட கழக அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், துணைத்தலைவர் மிக்கேல், துணைச்செயலாளர் பி.சி.மணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் ஞானபிரகாசம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, மகளிரணி குருத்தாய், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் யு.எஸ் சேகர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, இணை செயலாளர்கள் கல்வி குமார், ஜவஹர், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஸ்வரன், மாவட்ட இலக்கிய அணி நடராஜன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் அருண் ஜெயக்குமார் இணை செயலாளர்கள் சோபன், சகாயராஜ், மாவட்ட மீனவரணி டார்சன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் ராதா, துணைச்செயலாளர் பொன்னம்பலம், ஒன்றிய அ.தி.மு.க செயலாளர்கள் தாமோதரன், ராமச்சந்திரன், விஜயகுமார், ராஜ்நாராயணன், காசிராஜன், அழகேசன், சௌந்திரபாண்டி போக்குவரத்து பிரிவு தொப்பை கணபதி, பத்மநாபன் பகுதி செயலாளர் கள்பொன்ராஜ், ஜெயகணேஷ், ராமகிருஷ்ணன், நட்டார் முத்து, மாவட்ட சிறுபான்மை பிரபாகர், இலக்கிய இனை செயலாளர்.ஜான்சன், மற்றும் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், வழக்கறிஞர் அணி முனியசாமி, ரவீந்திரன், சரவணன், செங்குட்டுவன், வெயிலு முத்து, திருச்சிற்றம்பலம், சாம், பால ஜெயம், மணி, மனோஜ்குமார், அருண், மத்தியதெற்குபகுதி மகளிர் அணி பகுதி செயலாளர் இசக்கி ராணி,மத்திய வடக்கு பகுதி மகளிர் செயலாளர் K.ராஜேஸ்வரி, மத்திய வடக்கு பகுதி துணை தலைவி S.ராஜலட்சுமி. உட்படதெற்கு மாவட்ட அதிமுகவினர் பெருந்திரளாக கலந்துகொண்டார்கள்.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக