புதன், 10 ஜூன், 2020

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தென்காசியில் நிவாரண உதவி!!!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில்  தென்காசியில் நிவாரண உதவி வழங்கியது.

தென்காசி மாவட்டத்தில்
 ஆனைக்குளம் நகரப்பகுதிகளில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி தலைமையில் தூப்பரவு பணியாளர்கள், மற்றும் ஏழைகளுக்கு அரிசி , காய்கறிகள் , ஏண்ணெய், உள்ளிட்ட வீட்டு பொருட்கள் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர்களுக்கு  நிவாரண உதவியாக வழங்க பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் , மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக