தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே நட்டாத்தியில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கூட்ட அரங்கம் கட்டுமான பணிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.
அப்போது முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார், சிவத்தையாபுரம் விவசாய சங்கத் தலைவர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, துணை சேர்மன் விஜயன், நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் சுதா கலா, துணைத்தலைவர் பண்டாரம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், ஆழ்வை முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் காசிராஜன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், தென்திருப்பேரைஆறுமுகநயினார், அனவரதநல்லூர் சுப்பிரமணியன், உமரிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் குமார், நட்டாத்தி ஊராட்சிக் கழகச் செயலாளர் முத்துராஜ், குமாரபுரம் தங்கவேலு மற்றும் நட்டாத்தி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நட்டாத்தி ஊராட்சியில் நட்டாத்தி கோவில் தெப்பக்குளத்தில் குடிமராமத்து பணிகளை ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் துவங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நட்டாத்தி ஊராட்சி, நட்டாத்தியில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கூட்டம் நடத்துவதற்கான கூட்ட அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் பி.டி.ஓ சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
கிராம ஊராட்சி பி.டி.ஓ நாகராஜன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ புதிய கட்டிடத்திற்கான கட்டுமானப் பணியினை அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.
அப்போது முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார், சிவத்தையாபுரம் விவசாய சங்கத் தலைவர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, துணை சேர்மன் விஜயன், நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் சுதா கலா, துணைத்தலைவர் பண்டாரம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், ஆழ்வை முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் காசிராஜன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், தென்திருப்பேரைஆறுமுகநயினார், அனவரதநல்லூர் சுப்பிரமணியன், உமரிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் குமார், நட்டாத்தி ஊராட்சிக் கழகச் செயலாளர் முத்துராஜ், குமாரபுரம் தங்கவேலு மற்றும் நட்டாத்தி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நட்டாத்தி ஊராட்சியில் நட்டாத்தி கோவில் தெப்பக்குளத்தில் குடிமராமத்து பணிகளை ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் துவங்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக