தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் வறுமையில் வாடும் முதியோர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!!!
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் இனைந்து அ.தி.மு.க. 5 வது ஆண்டு தொடக்க நாளியினை முன்னிட்டு வறுமையில் வாடும் முதியோர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமையில் ஏழை முதியோர்களுக்கு அரிசி, காய்கறி பொருட்களை தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இனை செயலாளர் வழக்கறிஞர் வீரபாகு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள்கல்விகுமார், தொப்பை கணபதி, சகாயராஜ் கண்ணன் மாரியப்பன் பொன்னம்பலம், செல்வராஜ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.சி.மணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க முன்னாள் துணைச் செயலாளர் மிக்கேல், டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க தலைவர் சோமு, கருங்குளம் எம்.ஜி.ஆர் இனளஞர் அணி தலைவர் சேரந்தையன், தகவல் பிரிவு சோபன் மற்றும் பரமசிவன், சங்கர், பழனி பாலு ஜனார்த்தனன் பாண்டி , கண்ணன் பத்மநாபன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக