இன்று 8 - 6 - 2020 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த அம்மனுவில் கூறியிருந்தாவது:-
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா ஆத்தூர் தலைவன்வடலி கிராமத்தில் நடந்த கொலைக்கு எதிர்வினையாக *தேவேந்திரர்கள்* அதிகமாக வசிக்கும் கீரனூர் கிராமத்தில் 30 மேற்பட்ட வீட்டுகளை அடித்து நொறுக்கி பொருட்களை சேதப்படுத்தியது ஒரு கும்பல்.
சம்பவம் நடந்து பத்து நாட்களை கடந்த நிலையில், வீடுகளை சேதப்படுத்திவர்கள் மீது காவல்துறை இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, முதல் தகவல் அறிக்கை இதுவரை பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் , சமூக இயக்கங்கள் பல முறை காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் காவல்துறை வழக்கு தாக்கல் செய்ய மறுத்தது.
இதை கண்டித்தும் ஆத்தூர் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக வீடுகளை சூரையாடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
மற்றும் விசாரணை என்ற பெயரில் அப்பாவி தேவேந்திரகுல இளைஞர்கள் மீது பொய் வழக்கு புனையப்படுவதை கண்டித்தும்
இன்று (08.06.2020* ) தமிழர் விடுதலைக்களம் தூத்துக்குடி மாவட்டநிர்வாகிகளும் கீரனூர் கிராம மக்களும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இவ்வாறு புகார் மனு அளித்தனர் .
இந்நிகழ்வில்
வழ. வே.காளிராஜ் B.Com.BL
வடக்கு மாவட்ட செயலாளர்
ஜெயராஜ் பாண்டியன்தென்மண்டல அமைப்பு செயலாளர்
வழ.செல்லத்துரை B.A.BL
வடக்கு மாவட்ட தலைவர்
வழ.மாரியப்பன்B.A.BL
மாவட்ட தலைவர்
புல்வை .இராஜேஸ்*பாண்டியன்*
_மத்திய மாவட்ட தலைவர்
மயில்வாகனன் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆத்தூர் பாலன்_ஆத்தூர் நகர செயலாளர்
முகேஷ் ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஆகியோர்
கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக