தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையைக் கண்டித்து திருச்செந்தூரில் இளஞ்சிறுத்தைகள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகளிர்விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி,
மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல்முத்து, சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் இளமாறன், மாவட்ட துணை அமைப்பாளர் தனுஷ்கோடி, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி, ஆழ்வை ஒன்றிய பொறுப்பாளர் இராமன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் இராவணன், திருச்செந்தூர் தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன், உடன்குடி ஒன்றிய அமைப்பாளர் முத்துச்செல்வன், ஒன்றிய துணை அமைப்பாளர்கள் அய்யம்பெருமாள், சிவராஜ், சாத்தான்குளம் ஒன்றிய அமைப்பாளர் ரமேஷ், காயல்பட்டணம் நகரச்செயலாளர் அம்பேத், ஜீவா நகர் முகாம் பொருளாளர் வனராஜா, சமூக நல்லிணக்க பேரவை பேச்சிமுத்து, முகாம் பொறுப்பாளர்கள் செல்வம், இசக்கிமுத்து மற்றும் 3-தாய்மார்கள். முந்திரிதோட்டம் முகாம் இளஞ்சிறுத்தைகள் ராஜசேகர், முகேஷ், பிரசாந்த், தமிழரசன், பிரதாப், சிவபாலன், நா.முத்தையாபுரம் இளஞ்சிறுத்தைகள் இளங்கோ, அஜித்குமார், முத்துலிங்கம், வெங்கடேஷ், பாலா, மாணிக்கபுரம் முகாம் இளஞ்சிறுத்தைகள் இராஜ்குமார், ரஞ்சித், முத்துகிருஷ்ணன், காந்திபுரி முகாம் செயலாளர் கார்த்திக் மற்றும் ஆட்டோ, வேன் உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இளஞ்சிறுத்தைகளின் மாவட்ட துணை அமைப்பாளர் இராவணன், உடன்குடி ஒன்றிய துணை அமைப்பாளர் முத்துச்செல்வன், கட்சியின் சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர் ஆகியோர் ஒரு நாள் இரவில் இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் நடைபெற்றதுஇளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை
விசிக, தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
சார்பாக நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடத் தமிழர் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் சங்கர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் சபா மைந்தன், தமிழக மாணவர் இயக்கத்தின் தென்மண்டல அமைப்புச்செயலாளர் மணிவண்ணன், தமிழக மீனவ மக்கள் கட்சியின் ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் ரெமி, பாரதிய ஜனதா கட்சியின் திருச்செந்தூர் நகர பொதுச்செயலாளர் மதுகார்த்திக், சமூக ஆர்வலர் மதிமகாராஜன்,
மகளிர்விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி,
மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல்முத்து, சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் இளமாறன், மாவட்ட துணை அமைப்பாளர் தனுஷ்கோடி, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி, ஆழ்வை ஒன்றிய பொறுப்பாளர் இராமன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் இராவணன், திருச்செந்தூர் தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன், உடன்குடி ஒன்றிய அமைப்பாளர் முத்துச்செல்வன், ஒன்றிய துணை அமைப்பாளர்கள் அய்யம்பெருமாள், சிவராஜ், சாத்தான்குளம் ஒன்றிய அமைப்பாளர் ரமேஷ், காயல்பட்டணம் நகரச்செயலாளர் அம்பேத், ஜீவா நகர் முகாம் பொருளாளர் வனராஜா, சமூக நல்லிணக்க பேரவை பேச்சிமுத்து, முகாம் பொறுப்பாளர்கள் செல்வம், இசக்கிமுத்து மற்றும் 3-தாய்மார்கள். முந்திரிதோட்டம் முகாம் இளஞ்சிறுத்தைகள் ராஜசேகர், முகேஷ், பிரசாந்த், தமிழரசன், பிரதாப், சிவபாலன், நா.முத்தையாபுரம் இளஞ்சிறுத்தைகள் இளங்கோ, அஜித்குமார், முத்துலிங்கம், வெங்கடேஷ், பாலா, மாணிக்கபுரம் முகாம் இளஞ்சிறுத்தைகள் இராஜ்குமார், ரஞ்சித், முத்துகிருஷ்ணன், காந்திபுரி முகாம் செயலாளர் கார்த்திக் மற்றும் ஆட்டோ, வேன் உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இளஞ்சிறுத்தைகளின் மாவட்ட துணை அமைப்பாளர் இராவணன், உடன்குடி ஒன்றிய துணை அமைப்பாளர் முத்துச்செல்வன், கட்சியின் சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர் ஆகியோர் ஒரு நாள் இரவில் இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக