புதன், 24 ஜூன், 2020

ஆற்காடு அருகே லாரியுடன் 22 டன் ரேசன் அரிசி பறிமுதல்!!!

ஆற்காடு அருகே உள்ள ரத்தினகிரியில்... லாரியுடன் 22 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. மயில்வாகனத்திற்கு வந்த தகவல் படி சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரேசன் அரிசி லாரியில் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வநதது. 

அதன்படி லாரியை பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி ராணிப்பேட்டை, வேலூர் எல்லையான ரத்தினகிரியில் போலீசார் மடக்கி பிடித்து லாரியுடன் 22 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

News by
கே.எம்.வாரியார்
   வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக