இன்று 10 - 6 - 2020 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கோவிட் 19. வார்டிலிருந்து 27 பேர் நோய் தொற்றிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்கு
தூத்துக்குடி அரசு மருத்துவமனைமுதல்வர் ரேவதி பாலன் அவர்கள்மற்றும் மருத்துவத் துறை பேராசிரியர்கள் மற்றும் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணிமுன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்
தற்சமயம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கோவிட் 19. வார்டில் 113 பேர் மட்டும் நோய்த்தொற்றின் காரணமாக உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்
தூத்துக்குடி லீக்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக