திங்கள், 15 ஜூன், 2020

வேலூரில் காட்டன் சூதாட்டம ஒருவர் கைது, 2 பேர் தப்பி ஓட்டம்!!!





வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் சைதாப்பேட்டையில் போலீசாருடன் ரோந்து சென்ற போது சுருட்டுக்கார தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடத்தி கொண்டு இருந்த பிரகாஷ் அருண் கைது செய்தனர்.






ரூ 15,500 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பாலாஜி, பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.




News by

கே.எம்.வாரியார்

வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக