செவ்வாய், 2 ஜூன், 2020

கோவிட்: 19 இன்று 2020 ஜூன் 2-ல்தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 பேர் டிஸ்சார்ஜ்!!!

இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து நல்ல விதமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.


 கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் மற்றும் மருத்துவத்துறை பேராசிரியர் இளங்கோ , 
உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் முன்னிலையில் அவர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக