திங்கள், 18 மே, 2020

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் அம்மா உணவகத்தில் இன்று ஆய்வு

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் அம்மா உணவகத்தில் ஆய்வு

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் அலுமேலு ரங்கராஜபுரத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு  மே 19இன்று காலை சென்று காலையில் பரிமாறப்படும் உணவை ஆய்வு செய்தார். 

உடன் உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

கே.எம்.வாரியார்
  வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக