ஞாயிறு, 24 மே, 2020

தூத்துக்குடி அதிமுக சார்பாக சாலை யோர ஒட்டல் தொழிலாளிகளுக்கு கொரானா நிவாரண பொருட்கள் வழங்கல்!!!

/thoothukudi leaks

தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்றம்- தூத்துக்குடி நகர போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கம்  அதிமுக ஆட்சி ஐந்து ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு சாலையோர ஒட்டல் தொழிலாளிகளுக்கு கொரோனா நிவாரண வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யா லட்சுமணன் தலைமை தாங்கினார்.

 தூத்துக்குடி நகர போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கல்வி குமார் முன்னிலை வகித்தார.
ஓட்டல் தொழிலாளி சாலையோர தொழிலாளிகளுக்கு நிவாரண அரிசி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது.

 தூத்துக்குடி அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன் வழங்கினார்.

 முன்னாள் மாநில அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பி.சி மணி தூத்துக்குடி நகரம் தொழிற்சங்க நிர்வாகிகள் தொப்பை கணபதி, பொன்னம்பலம்
மாவட்ட தகவல் பிரிவு இணைச் செயலாளர் சோபன் மற்றும் மாரியப்பன், சங்கர் சரவணன், பரமசிவன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக