AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் தலைமையில் மே 22- 2018 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கினைப்பாளர் தோழர் தமிழ் மாந்தன் பங்கு தந்தை வெனி இளங்குமரன் , அக்ரி பரமசிவன், தமிழர் விடியல் கட்சி மாவட்ட செயலாளர் சந்தன ராஜ் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மாவட்ட அமைப்பாளர் சுப.இராமச்சந்திரன் CPl மாநகர செயலாளர் ஞானசேகர் , மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் துணை செயலாளர் மாடசாமி வழக்கறிஞர் ராஜா முத்தையாபுரம் காளி , சற்குணம் , முனியசாமி , சேகர் உட்பட பலர் கலந்து கொண்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக