ஜோலார்பேட்டையில் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி வளாகத்தில் சட்ட மன்ற தொகுதி மக்கள் சுமார் 80 ஆயிரம் பேருக்கு 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருள்களை வணிக வரித்துறை அமைச்சர் கே.சிவீரமணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள். எஸ்.பி. டாக்டர் விஜயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக