தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 6 பேர் கோவிட் : 19 நோயிலிருந்து விடுபட்டு அவர்கள் நல்ல நிலைமையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இன்று மதிய நிலவரப்படி மொத்தம் 74 பேர் கொரோனாநோய் சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் .
இன்று டிஸ்சார்ஜ் ஆன நோயாளிகளை மருத்துவத் துறை தலைவர் ரேவதி அவர்கள் மற்றும் யோகா நேச்சுரோபதி மருத்துவர் மற்றும் உறைவிட மருத்துவர் ைசை லேஷ் ஜெபமணி அவர்கள் முன் நின்று வழி அனுப்பி வைத்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக