சனி, 30 மே, 2020

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரியில் 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்!!!


சத்துவாச்சாரியில் 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி பகுதியில் உள்ள கடைகளில்
தடை செய்யப்பட்ட 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் அதிரடியாக ஆய்வு செய்து கடை ஒன்றுக்கு ரூ 200 வீதம் 7 கடைகளுக்கு மொத்தம் ரூ 1400 அபராதம் விதித்தனர்.
News by
கே.எம்.வாரியார்
  வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக