தூத்துக்குடி மருந்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று மே 23 தூத்துக்குடிகோவில்பட்டியைச் சேர்ந்த நான்கு நோயாளிகள் கொரோனா வார்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்
கொரானா தொற்று குணமடைந்து வாகனம் மூலம் வீடு திரும்பியவர் நான்கு பேரும் மகிழ்ச்சியுடன் சிகிழ்ச்சை அளித்த மருத்துவகுழுவிற்கும் மருத்துவகல்லூரி முதல்வர் ரேவதி மற்றும் உறைவிட மருத்துவர் சைலேஷ் ஜெபமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்
இன்று மே 23தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரானா வார்டில் 113 ேர் இருப்பதாக தகவல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக