புதன், 20 மே, 2020

தியாகிகளின் 2 ம் ஆண்டு நினைவேந்தல் ..தமிழக முழுவதும் அனுசரிக்க.. சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் வேண்டுகோள்!!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான (மே22) போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவேந்தல்.!
தமிழகம் முழுவதும் அனுசரிக்க வேண்டுகோள்.!

 மே 22 அன்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் இரண்டாமாண்டு நினைவேந்தல்

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மே 22 நாளை தமிழகத்தின் கருப்பு தினமாக கடைபிடித்து நினைவேந்தல் சுடரை தங்களின் இல்லங்களில் ஏந்திட அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்....
அக்ரி பரமசிவன்.
தூத்துக்குடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக