செவ்வாய், 19 மே, 2020

வேலூரில்கேரிபேக் பயன்படுத்திய 2 கடைகளுக்கு அபராதம்!!!

வேலூரில்கேரிபேக் பயன்படுத்திய 2 கடைகளுக்கு அபராதம் விதித்தார்கள்.

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி வேலூரில் 2-வது மண்டலத்தில் 2 பேக்கரி கடைகளில் கேரி பேக் பயன்படுத்தியது ஆய்வின் போது தெரிய வந்தது.

. சுகாதார அலுவலர் சிவக்குமார் அவற்றை பறிமுதல் செய்து 2 கடைகளுக்கு ரூ 1000 வீதம் ரூ 2000 அபராதம் விதித்தார்.

News by
கே.எம்.வாரியார்
  வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக