தூத்துக்குடி. மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில. 2020 மே- 27 இன்று மதியம் கொரனோ வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 8 பேர் சிகிச்சை நிறைவு பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்
தூத்துக்குடிமருத்துவ கல்லூரிமுதல்வர் ரேவதி. அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழு மருத்துவமனை உறைவிடமருத்துவர் சை லேஷ் ஜெபமணி ஆகியோர்அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.
சித்த மருத்துவப் பிரிவில் இருந்து மருத்துவர்கள் செவிலியர்கள் வந்திருந்து மாத்திரை மற்றும் மற்றும் லேகியங்களையும் கொடுத்து அதன் செயல் விளக்கங்களையும் செய்தார்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக