தூத்துக்குடி போல்ப் பேட்டை மேற்கு பகுதியில் கொரானா பற்றிய விழிப்புனர்வு விளக்கம் அளிக்கபட்டது.
இதில் தூத்துக்குடி வடக்கு பகுதி காவல் ஆய்வாளர் அருள் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் கௌவ்ராஜா காவலர்கள் ஆறுமுகம் திருமணி ஆகியோர் கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு விளக்கம் செய்து காட்டினார் கள். துண்டு பிரசுரமும. வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில்
தமிழ்நாடு தேவரின புலிப்படை மாவட்ட செயளாலர் K முருகையாப்பாண்டியன் அதிமுக உறுப்பினர் SK முருகன் பிரம்மசக்தி லாரி உரிமையாளர் ஆத்திமுத்து...ராஜா லெட்சுமி லாரி உரிமையாளர் தாத்தா சாமி லாரி ஒட்டுனர் உதவியாளர்" மற்றும் பலரும் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக