தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டையில்
60 ஆண்டு காலமாக ....
புதுக்கோட்டையில் இயங்கிவந்த
பத்திரப்பதிவு அலுவலகத்தை வேறு இடம் மாற்றாமல்
தொடர்ந்து புதுக்கோட்டையில இயங்கிட,
அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலம் கோரிக்கை வைத்து வந்தார்கள்
இதன் பொருட்டு கடந்த 22-02-2020 அன்று நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட த்திற்கு சிவந்தி ஆதித்தன் மணிமண்டப திறப்புவிழா வுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை ஏற்று பத்திரபதிவு அலுவலகம் 93.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட.உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து இன்று 14-03-2020 புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து
பத்திரபதிவு ஒதுக்கப்பட்ட பகுதியில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., S.P.சண்முகநாதன் அப்பணி துவக்கி வைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக