புதன், 25 செப்டம்பர், 2019

தூத்துக்குடி முன்பு இருந்த Sp-- யை.நிருபர்கள் பார்த்ததும் ..??மலரும் நினைவுகள்!!

தமிழ்நாடு வாள் சண்டை கழக தலைவர் 
திரு ஒய். ஜான் நிக்கல்சன் அவர்கள் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் முன்பு  தூத்துக்குடி மாவட்ட Sp யாக இருந்து போது தூத்துக்குடி செய்தியாளர் மீது அளவு கடந்த பாசத்தை காட்டியது உண்டு

அதை மறக்காமல் இன்று 25-09 - 2019தூத்துக்குடி க்கு பணி நிமித்தம் வந்தவர் தீடீெரென பத்திரிக்கையாளரை பார்த்ததும் ஓடோடி வந்து தனது.பிரியத்தை வெளிப்படுத்தி கொண்டு செய்தியாளர்களோடு இப்போது புகைப்படம் எடுத்து கொண்டார்கள்.  
 நிருபர்களும் பழைய நினைவுகளில் ரொம்பவே ...முழ்கி ேபேரனார்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக