கோவில்பட்டியில்..
இரண்டு போலீஸுக்கு அரிவாள்வெட்டு!!!
பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு!! பரபரப்பு!!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் பிரபல ரவுடி மாணிக்க ராஜா மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டார்கள் .இதில் ரவுடி மாணிக்க ராஜா
காலில் குண்டடிப்பட்டு காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிபட்டார். சம்பவத்தில் மாணிக்க ராஜா தனது அரிவாளால் இரண்டு போலீசாரை வெட்டியதாக காயமடைந்த போலீசாரும் மருத்துவ மனையில் சிகிழ்ச்சை எடுத்து வருகின்றனர்.
கோவில்பட்டி போஸ்நகரைச் சேர்ந்தவர் மாணிக்கராஜா (38). இவரது மனைவி கிருஷ்ணவேணி (34). ஒரு மகள், மகன் உள்ளனர். பிரபல ரவுடியான இவர் மீது கோவில்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் 4 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 54 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணிக்கராஜா சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தார். நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக மாணிக்கராஜாவை கைது செய்ய கோவில்பட்டி போலீசார் பல இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கோவில்பட்டி அருகே கார்த்திகைபட்டி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் மாணிக்கராஜா ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக கோவில்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா மற்றும் போலீசார் முகமது மைதீன், செல்வகுமார், அருண்குமார், செந்தில்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர்
கார்த்திகைபட்டியில் உள்ள தோப்பில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தாக வந்த தகவலின்படி சென்றார்கள்
தோப்பு வீட்டில் இருந்த மாணிக்கராஜா, போலீசாரை பார்த்ததும் அரிவாளால் வெட்டினார். இதில், செல்வகுமார் -முகம்மது மைதீன் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.
எஸ்.ஐ., இசக்கிராஜா, மாணிக்கராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில், அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது. ரவுடி மாணிக்க ராஜா திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காயமடைந்த போலீசார் இருவரும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என பேn லீஸ்
தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
இதனால் தூத்துக்குடி மாவட்ட பழைய குற்றவாளிகள் ரவுடிகள் மத்தியில் பாத்ரூம் வழக்கல் கடந்து ஐய்யோ.. இப்போ ..என் கவுண்டரா? என காவல்துறையினர் மீது பெரிதாக பயம் தொற்றி யுள்ளது.
News தூத்துக்குடி லீக்ஸ் - க்காக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக