தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்.!!!
தூத்துக்குடி
ஏற்கனேவே இங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஜின் குமார் ஆழ்வார் திருநேரி காவல் நிலையத் திற்கு மாற்றப்பட்டுள்ளார்
தூத்துக்குடி வடபாக காவல் நிலையஆய்வாளராக S.அருள்
(தற்போது Valliyoor P.S Inspector)
ஏற்கனேவே இங்கிருந்த .இன்ஸ் பெக்டர் பார்த்திபன் முறப்பநாடு காவல் நிலையத்திற்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளார்
தூத்துக்குடி தெர்மல் காவல் நிலைய ஆய்வாளராக கோகிலா
(தற்போது North Crime Branch Inspector)
ஏற்கன வே இங்கிருந்த இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கு மாற்ற செய்திட D.I.G பிரவீண் குமார் அபிநபு உத்தரவு. பிறப்பித்தார்.
இது பற்றி கூறப்படுதாவது:-
தூத்துக்குடி, திருநெல்வேலியில் நிகழ்ந்த தொடர் படுகொலைகள் எதிரொலியாக, 7 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் என தெரிவிக்கிறார்கள்
இந்த இரு மாவட்டங்களில் கடந்த இரண்டரை மாதங்களில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் நடைெபெற்று வருவதால் ? தூத்துக்குடி மக்கள் அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த கொலைகள் அனைத்தும், பழிக்கு பழியாக 15 ஆண்டுகள் பகைவுணர்வுடன் நிகழ்ந்துள்ளதும் பழைய குற்றவாசிகள் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இக்குற்ற சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க தவறியதாக தூத்துக்குடியில் 5 காவல் ஆய்வாளர்களும், நெல்லையில் 2 காவல் ஆய்வாளர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
இதே போன்று 40 காவலர்களையும் பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநயு உத்தரவிட்டுள்ளார்
தற்போது பணி மாறுதல் செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட காவலர்கள் பட்டியல் -
தூத்துக்குடி
தென்பாக காவல் நிலைய ஆய்வாளராக கிருஷ்ண குமார்
(தற்போது South Crime Branch Inspector)ஏற்கனேவே இங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஜின் குமார் ஆழ்வார் திருநேரி காவல் நிலையத் திற்கு மாற்றப்பட்டுள்ளார்
தூத்துக்குடி வடபாக காவல் நிலையஆய்வாளராக S.அருள்
(தற்போது Valliyoor P.S Inspector)
ஏற்கனேவே இங்கிருந்த .இன்ஸ் பெக்டர் பார்த்திபன் முறப்பநாடு காவல் நிலையத்திற்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளார்
தூத்துக்குடி தெர்மல் காவல் நிலைய ஆய்வாளராக கோகிலா
(தற்போது North Crime Branch Inspector)
ஏற்கன வே இங்கிருந்த இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கு மாற்ற செய்திட D.I.G பிரவீண் குமார் அபிநபு உத்தரவு. பிறப்பித்தார்.
இது பற்றி கூறப்படுதாவது:-
தூத்துக்குடி, திருநெல்வேலியில் நிகழ்ந்த தொடர் படுகொலைகள் எதிரொலியாக, 7 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் என தெரிவிக்கிறார்கள்
இந்த இரு மாவட்டங்களில் கடந்த இரண்டரை மாதங்களில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் நடைெபெற்று வருவதால் ? தூத்துக்குடி மக்கள் அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த கொலைகள் அனைத்தும், பழிக்கு பழியாக 15 ஆண்டுகள் பகைவுணர்வுடன் நிகழ்ந்துள்ளதும் பழைய குற்றவாசிகள் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இக்குற்ற சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க தவறியதாக தூத்துக்குடியில் 5 காவல் ஆய்வாளர்களும், நெல்லையில் 2 காவல் ஆய்வாளர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
இதே போன்று 40 காவலர்களையும் பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநயு உத்தரவிட்டுள்ளார்
தற்போது பணி மாறுதல் செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட காவலர்கள் பட்டியல் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக