வியாழன், 12 செப்டம்பர், 2019

தூத்துக்குடி மாநகராட்சியின் அடுத்த அதிரடி!!!; திமுக பிரமுகர் கான்ட்டிரைட் குளோஸ்!!!



தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நீண்ட காலமாக கோலோச்சிய திமுக பிரமுகர் கான்ட்டிராக்ட் ரத்து பண்ணி கடந்த 10 தினங்களுக்கு முன்பு மாநகராட்சி ஆனையர் ஜெயசீலன் அதிரடி காட்டியுள்ளார்.

தூத்துக்குடி சேர்ந்த திமுக பிரமுகர் மற்றும் முன்னாள் கவுன்சிலருமான முத்து செல்வம்
இவர் தான் தூத்துக்குடி மாநகராட்சி முன்பு நகராட்சி இருந்த கால தொட்டே மாநகராட்சியின்
கான்ட் டிரைட் டராக திமுக - மேயர் அதிமுக மேயர் எந்த ஆட்சி மாறி ைாலும் இவர்தான்  இருந்து வந்தார்
குப்பை அள்ளுதல் லேபர் கான்டிக் ரைட் மற்றும் லைட் போடு தல் பல்வேறு
 கான்ட் ரைட் பணி கள் மாநகராட்சி மேலிட அதிகாரியின் கடாட்சம் பூரண ஒத்துழைப்பு அசைக்க முடியாத நிரந்தர காண் டிரைட் ராக வலம் வந்தார்.

 முன்பு தூத்துக்குடி மாநகராட்சி ஆனைய ராக இருந்த மதுமதி ஜ.ஏ.எஸ் அவர்கள் துப்புரவு பணியாளர்கள் விஷயத்தில் பிரச்சினை எழுந்ததும் இவரின் கான்டி ரைட்  கட் பண்ணி  ரத்து பண்ண அப்போது மேயராக அதிமுக  சசிகலா புஷ்பா இவருக்கு சப்போர்ட் பாவம் அந்த ஆனையனர மதுமதி அமுக்கினார்கள்.

வேறு வழி இன்றி இவரை தேடி போய் கெஞ்ச வைத்தார்கள்.  மீண்டும் இவருக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது
அதன் பின்பு அதிமுக மேயர் அந்தோணி கிரேஸி கால கட்டத்திலும் அப்ப படி இதே நிலை!!!

தற்போது புதிதாக வந்துள்ள மாநகராட்சி ஆணையர் ஜெயசிலன்  தொடர்ச்சியாக எடுத்த வந்த  பாத்ரூம் சைக்கிள் ஸ்டாண்ட் திருமண மண்டபம் காண் டிரைட் குத்தகைதார்களை கால கட்டம் முடிந்ததும்  உடனே  மேலும் தொடராமல் ரத்து பண்ணி அதிரடி உத்திரவு விட்டு
மேற்கொண்டதை தூத்துக்குடி மாநகராட்சி யே நடத்தி வருமானம் பார்க்கும்படி ஆணனயர் ஜெயசீலன் வழிவகை செய்தார்.
இதற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி அவர்களும் Full சப்போர்ட்

அந்த வரிசையில் திமுக பிரமுகர் முத்து செல்வம் காண்டிராக்ட் ஐயும் ரத்து பண்னி விட்டார்.


தற்போது அந்த பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம் pf பிடித்தம் என பணி பாதுகாப்பு அக்கறை காட்டியதால் துப்புறவு பணியாளர்கள் மத்தியில் ஆனையர்க்கு வரவேற்பு !!
     
மேலும் தூத்துக்குடி யில் குறைந்த ருபாய் கட்டணத்தில் நவீன டுவிலர் பாதுகாப்பகம் இலவச பொது கழிப்பிடம் வசதிகள் தற்போது உள்ளதால் தூத்துக்குடி மாநகராட்சி மக்கள்  நிஜமாலாமே அதிசயித்து போயுள்ளார்கள்!!;

. பதிவு
தூத்துக்குடி லீக்ஸ்
தேதி
13-09 2019
நேரம் 6.2 5 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக