தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய சமாச்சாரம் மாநகராட்சி பெரிய பூட்டு போடுமா?
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மேல் தள பரப்பில் ஏறி மர்ம நபர்கள் டாஸ்மார்க் மது அருந்தி விட்டு மினி பார் ரேஞ்ச் ல் காலி பாட்டில் சில்வர் கிளாஸ் பிளாஸ்டிக் கிளாஸ் மதுபாட்டில் எல்லாம் அப்படிேயே சிதறி கிடக்கிறது .இது நிஜமா நிலை அறிய சென்றோம்.
தினமும் யார் செய்யும் வேலை என அங்கே சுற்றி வரும்.மாநகராட்சி பணி யாளர்கள் புலம்புகிறார்கள் ?
காமெடி நடிகர் வடிவேல் பாணியில் ... அந்த தண்ணி யென்னது தண்ணி
இல்லை ங்கோ..
சாமியோவ்!! பஸ் லாண்ட் வரும் காக்கி சாமிங் க தான் வருவாங்க ..போவாங்க எல்லாம் தெரிய முங்க என்கிறார்கள்!!! சமூக விரோதிகளா ? இல்ல அவங்களே தானா? தெரியல!!!
முன்பு கடந்த மாதம் வரை புதிய பேருந்து நிலையம் ஜிலு ஜிலு வென காற்று வீசும் வெட்ட வெளி மேல் தள பகுதி க்கு கீழுள்ள ஏணிப்படி மாலைக்கு பின்பு இரும்பு கேட் பெரிய பூட்டு
போடபட்டிருககும். இரவு கரண்ட் சப்ளை கட் என திடீர் திறக்க சூழல் வந்தால் அது அருகில் உள்ள ஏதாவது கடையில் பூட்டி சாவி மாநகராட்சி பணியாளர்கள் மாலை பணி முடித்ததும் தந்து விட்டு மறுநாள் காலை வாங்கி திறப்பதும் உண்டு.
திடீெரென ஒரு நாள் ஏணிப்படி இரும்பு கேட் பூட்டு உடைந்து போனது?!?பூட்டுகளை உடைத்தது யார்? எந்த காரணத்திற்கு தெரியவில்லை . அதிலிருந்து ஏணி படி செல்லும் இரும்பு கிரில் கேட் திறந்தே கிடக்கிறது.
யார் மேல் தள பரப்புக்கு சென்றாலும் தெரிவதில்லை.
அதிலிருந்து மது பாட்டில் சரக்கு அடிக்க சில்வர் கிளரஸ் பிளாஸ்டிக் நடமாட்டம் இருக்கிறது.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ெஜெயசீலன் அவர்கள் இவ்விஷயத்தை உடனடியாக கவனித்து ஏணிப்படி இரும்பு கேட் டுகளுக்கு பணியாளர்கள் பெரியபூட்டு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் கள்
இதே போல் சாந்தி பேக்கரி அருகில் உளள ஏணிப்படி கேட் டும் திறந்தே கிடக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக