பிரபல ரவுடி ஜிந்தா சரவணன் கொலை வழக்கில் 2 பேர் கைது.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையம்.
*தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, KVK நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி மகன் சரவணன் @ ஜிந்தா சரவணன் (38). இவர் கடந்த 27.02.2019 அன்று KVK நகரில் அவரது வீட்டில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.*
*இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*ஏற்கனவே இவ்வழக்கில் மகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.*
*இந்நிலையில் தூத்துக்குடி, பூபால்ராயபுரத்தைச் சேர்ந்த பிரவுன் மகன் ஜான்சன்-40 ( N/at இந்திரா நகர் கும்மிடிபூண்டி திருவள்ளூர் மாவட்டம்) மற்றும் திருநெல்வேலி பழைய பேட்டையைச் சேர்ந்த மாடசாமி மகன் மொட்டைச்சாமி(25) ஆகிய இருவரையும் இன்று மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.*
Next
*தூத்துக்குடி மாவட்டம் : 02.09.2019*
*சிப்காட் காவல் நிலையம்*
கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது.*
*தூத்துக்குடி அண்ணா நகர் 10வது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன்(57). அதே பகுதியைச் சேர்ந்தவர் சூடாமணி மகன் சுடலை மணிக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.*
*இந்த முன்விரோதம் காரணமாக A1.சுடலைமணி மற்றும் அவரது பகுதியை சேர்ந்தவர்களான பேச்சிமுத்து மகன் A2.ராஜேஷ்கண்ணன், ஜெயக்குமார் மகன் A3.மணிகண்டன்(19), கே.வி.கே. நகரைச் சேர்ந்த A4.மகராஜன், அண்ணா நகர் பத்தாவது தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் A5.நாகராஜ்(18), மற்றும் A6.பாலாஜி ஆகியோர் 01.09.2019 அன்று மாரியப்பன் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த மாரியப்பன் மற்றும் அவரது மகன்கள் மகேஷ்குமார்(25), லட்சுமணன்(23) ஆகியோரை கத்தி, கல் மற்றும் கம்பால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.*
இதுகுறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரேனியஸ் ஜேசுபாதம் வழக்குப்பதிவு செய்து A3.மணிகண்டன் மற்றும் A5.நாகராஜை கைது செய்தார்
Next
தூத்துக்குடி மாவட்டம் :02.09.2019*
தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் 01.09.2019 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்*
அப்பொழுது KVK சாமி நகர் காட்டுப்பகுதியில் மதுரை மாவட்டம், பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பாயி(49), மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம்(70), தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர்களான முத்துராஜ் @ வைத்தாலி(20) மற்றும் மாரிச்செல்வம்(20) ஆகிய 4 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.*
இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. தங்க கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார்.*
*மேலும் அவர்களிடமிருந்து 2.200 KG கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக