கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது!!
![]() |
| மூன்று பேர் கைது |
தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி மகன்
சரவணன் என்ற ஜிந்தா சரவணன் என்பவர் கடந்த 27.08.2019 அன்று
தூத்துக்குடி மத்திய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை
செய்யப்பட்டார்
இந்த கொலை வழக்கில் தூத்துக்குடி ஆரோக்கியபுரம், முத்துநகரைச்
சேர்ந்த வாழ்வாங்கி மகன் வடிவேல் (39), தாளமுத்து நகர், குமரன் நகரைச்
சேர்ந்த மாரியப்பன் மகன் முனியசாமி (39), மற்றும் பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்தபிரவுன் மகன் ஜான்சன் (43) ஆகிய 3 பேரை தூத்துக்குடி மத்திய பாகம்காவல்நிலைய ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள் கைது செய்து
சிறையிலடைத்தார்
மேலே பெயர் குறிப்பிட்டுள்ள 3 எதிரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது
செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலையஆய்வாளர்
திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள் தூத்துக்குடி மாவட்டகண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்
பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு .சந்திப் நந்தூரி, இ.ஆ.ப. அவர்கள் எதிரிகள் 3பேரையும் குண்டர் தடுப்புச்
சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்
அவரது உத்தரவின் பேரில் மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு
ஜெயப்பிரகாஷ் மேற்படி எதிரிகள் வடிவேல், முனியசாமி, ஜான்சன் ஆகிய
பேரையும் 26.09.2019 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்
Next News
தூத்துக்குடி வடக்கு காவல் நிலையம்
தூத்துக்குடி வடக்கு பீச் ரோடு, அண்ணா காலனியைச் சேர்ந்தவர் லம்பர்ட்(52). இவர் தனது வீட்டில் வைத்திருந்த செல்போனை (Samsung Galaxy Cell phone 1- worth Rs. 10,000/-) 25.09.2019 அன்று காணவில்லை.
இதுகுறித்து லம்பர்ட் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த லாசகம் மகன் மதன்(21) என்பவர் லம்பர்ட் வீட்டில் வைத்திருந்த செல்போனை திருடியது கண்டுபிடிக்கபட்டது.
இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. ரவிகுமார் வழக்கு பதிவு செய்து மதனை கைது செய்தார்.
Next News
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம்
தூத்துக்குடி சிவந்தாகுளம் 2வதுதெருவைச் சேரந்தவர் தேவிகா-42 இவரது கணவர் விஜயகுமார். ( தேவிகா என்பவர் கடந்த 15.09.2019 அன்று அதே பகுதியில் கொலை செய்யப்பட்ட முருகேசன் மற்றும் விவேக் ஆகியோரில் முருகேசன் என்பவரின் சகோதரி ஆவார்). இந்நிலையில் 25.09.2019 அன்று அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(32) மற்றும் அவரது மனைவி தங்கலட்சுமி(26) இந்த கொலை தொடர்பான கருத்துகளை பேசிக்கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தேவிகா கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தங்கலட்சுமி மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் தேவிகாவிடம் தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து 26.09.2019 அன்று தேவிகா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜாமணி வழக்கு பதிவு செய்து தங்கலட்சுமி மற்றும் கார்த்திக்கை கைது செய்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக