பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தூத்துக்குடியில் ஆங்கிலேயருக்கு எதி ராக தூத்துக்குடி துறைமுகத்தில் சுதேசி கப்பலை ஒட்டியவர்
இந்திய தேசத்தில் சுதந்திர தீயை மூட்டிய மிகப்பெரும் சுதந்திர பேராட்டபோராளி ஐயா.
வ. உ.சி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவில் பிறந்தவர் மண்ணின் மைந்தர்
வ. உ.சி - என்று அனைவராலும் வழக்கறிஞர் சுதந்திர போராட்ட தியாகி ஐயர சிதம்பரனார் கப்பல் லோட்டிய தமிழன் அவருக்கு
இன்று 5-09 - 2019 ஐயா வ. உ. சிதம்பரனார் அவர்களின் 148 - வது பிறந்த தின விழா
இதை யொட்டி தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி பகுதியில் அமைந்து உள்ள வ.உ சி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்டஅரசியல் கட்சி தலைவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

காங்கிரஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக