தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் ேபாக்ஸோ சட்டத்தில் ஒருவர்
- குண்டர் சட்டத்தில் கைது.
சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட தூத்துக்குடி
மாவட்டம், விளாத்திக்குளம், பாரதி தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன்
ஹரிமாதவன் என்ற அப்பாஸ் (23) என்பவரை விளாத்திக்குளம் காவல் துணை
கண்காணிப்பாளர் திரு. நாகராஜன் அவர்கள் நடவடிக்கையின் பேரில்,
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன்,
இ.கா.ப அவர்களின் பரிந்துரையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.
சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப அவர்களின் உத்தரவின் பேரில் விளாத்திக்குளம்
_ அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. நாகலெட்சுமி
அவர்கள் ஹரிமாதவன் என்ற அப்பாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று
பாளையங்கோட்டை சிறையிலடைத்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக